வழக்கமான பூஜை @ அஷ்ட சாஸ்தா கோவில்
வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா கோயிலில் மாதந்தோறும் நடக்கும் வழக்கமான பூஜைகள் பின்வருமாறு.
மாதாந்திர உத்திர நட்சத்திர பூஜை & அபிஷேகம்
தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு உத்திர நட்சத்திரத்திலும் அஷ்ட சாஸ்தா கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது
மாத பிறப்பு அபிஷேகம்
தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு உத்திர நட்சத்திரத்திலும் அஷ்ட சாஸ்தா கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது
மாதாந்திர சதுர்த்தி பூஜை
தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு சதுர்த்தியன்றும் சின்மய கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது
மாதாந்திர சஹஸ்ரநாமம் பாராயணம்
சாஸ்தா சஹஸ்ரநாமம் (சிவபுத்ராய நமஹ என்று தொடங்கி) ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாலை @ அஷ்ட சாஸ்தா கோவில் வளாகத்தில் ஜபிக்கப்படுகிறது.
அஷ்ட சாஸ்தா கோவிலில் சிறப்பு சங்கல்பம்
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: +91 94446 09939
ஆயுஷ் ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்
கந்தர்வ ராஜ ஹோமம்
சனி / குரு / சுக்ர ப்ரீத்தி ஹோமம்
வலம்புரி சங்கு பிரதிஷ்டை ஹோமம்
செவ்வாய் நாக தோஷ ப்ரீத்தி ஹோமம்
சுதர்சன ஹோமம்
சத்திய நாராயண ஹோமம்
ஆகம விதிப்படி செய்யப்படும்
அஷ்ட சாஸ்தா கோவிலில் சிறப்பு சங்கல்பம் (பிறந்தநாள், திருமண நாள் etc)
ஸ்வாமியே சரணம் ஐயப்பா,
உங்கள் இல்லத்தில் நடக்கவிருக்கும் சுபநிகழ்ச்சி தேதிகளை (உங்களது பிறந்தநாள், திருமண நாள், உங்களது உறவினர்கள் (பெற்றோர் / பிள்ளைகள்) பிறந்த நாள்) அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அஷ்ட சாஸ்தா திருக்கோவில் சார்பில் அந்த தினத்தன்று நடக்கவிருக்கும் பிரார்த்தனைகளில் உங்களது விவரத்தையும் சேர்த்துக்கொள்கிறோம்.
தாங்கள் நேரில் வந்து கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். தங்களால் வர முடியாத சூழ்நிலையில் உங்களுக்கு பிரசாதத்தை தபால் மூலம் அனுப்பபடும்.
உங்கள் இல்ல விழாவில் அன்னதானம் செய்ய விருப்ப பட்டால் எங்களிடம் முன்பதிவு செய்துகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்
ஏதேனும் கேள்விகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்